என் காதலியின் முதல் அன்பளிப்பு !
ஆஹா அதுவே எனக்கு முதல் வியப்பு !
வாங்கித்தந்தாள் என் விரலுக்கு ஓர் வளையம் !
அதில் நுழைய மாட்டேன் என்கிறது என் இதயம் !
இப்படிக்கு உன்னை தீண்டாத ,உன் அன்பை பெறாத -
இந்த அற்பனின் கண்ணீர்த்துளிகள் !!!!!!!.......
நண்பனுக்காக எழுதிய காதல் கவிதை (மாதிரி) ..
அவள் அவனுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தாள் ,பாவம் அது அவனுடைய விரலில் நுழையவே இல்லை ..... வேறு வாங்கி கொடுத்திருக்கலாம் ,ஆனால் தான் வாங்கிய முதல் அன்பளிப்பே சரியாக அமையவில்லை என வருந்தியதால் அவளை சமாதானப்படுத்த நான் எழுதி கொடுத்த வரிகள் ...(மன்னிக்கவும்),, பிறகு அந்த மோதிரத்தை சங்கிலியுடன் இணைத்து கழுத்தில் அணிந்து கொண்டாண்..
No comments:
Post a Comment